'அமேஸ், இ - விட்டாரா' கிராஷ் டெஸ்ட்டில் '5 - ஸ்டார்'
'அமேஸ், இ - விட்டாரா' கிராஷ் டெஸ்ட்டில் '5 - ஸ்டார்'
ADDED : டிச 10, 2025 08:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடப்பாண்டில் அறிமுகமான மாருதியின் முதல் மின்சார கார் 'இ - விட்டாரா' எஸ்.யூ.வி., ஹோண்டாவின் 'அமேஸ்' ஆகிய இரு கார்களும் 'பாரத் என்கேப்' கிராஷ் டெஸ்ட்டில் '5 - ஸ்டார்' பெற்றுள்ளன.
இ - விட்டாரா
இந்த கார், பெரியவர் பாதுகாப்பில் 32க்கு 31.49 புள்ளிகளையும், குழந்தை பாதுகாப்பில், 49க்கு 43 புள்ளிகளையும் பெற்றுள்ளது.
அமேஸ்
இந்த கார், பெரியவர் பாதுகாப்பில் 32க்கு 28.33 புள்ளிகளையும், குழந்தை பாதுகாப்பில், 49க்கு 40.81 புள்ளிகளையும் பெற்றுள்ளது.

