UPDATED : ஜன 07, 2026 10:37 AM
ADDED : ஜன 07, 2026 07:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'பஜாஜ் பல்சர் 150' பைக்கின் 2026 மாடல், எல்.இ.டி., ஹெட் லைட் மற்றும் இன்டிகேட்டர்கள், புதிய கிராபிக்சுடன் 1.09 லட்சம் ரூபாயில் அறிமுகமானது. இந்த பைக் அறிமுகமாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பல்சர் அணிவகுப்பில் உள்ள அனைத்து பைக்குகளுக்கும் 7,000 ரூபாய் வரை சலுகை வழங்கப்படுகிறது.
![]() |


