sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/கடையாணி/பஜாஜ் 'பல்சர் 180' பைக் 4 ஆண்டுகளுக்கு பிறகு வருகை

பஜாஜ் 'பல்சர் 180' பைக் 4 ஆண்டுகளுக்கு பிறகு வருகை

பஜாஜ் 'பல்சர் 180' பைக் 4 ஆண்டுகளுக்கு பிறகு வருகை


UPDATED : ஜூன் 03, 2026 07:36 AM

ADDED : ஜூன் 03, 2026 07:17 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 03, 2026 07:36 AM ADDED : ஜூன் 03, 2026 07:17 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'பஜாஜ்' நிறுவனம், 'பல்சர் 180' பைக்கை மேம்படுத்தி, நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அறிமுகம் செய்துள்ளது.

இதில், 178 சிசி., சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. இந்த இன்ஜின், 5 - ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. 156 கிலோ எடை உள்ள இந்த பைக்கில், 15 லிட்டர் பெட்ரோல் டேங்க் கிடைக்கிறது.

Image 1583597


டெலிஸ்கோப்பிக், டூயல் ஷாக் அப்சார்பர் சஸ்பென்ஷன்கள், 17 அங்குல அலாய் சக்கரங்கள், இரு டிஸ்க் பிரேக்குகள், சிங்கிள் சேனல் ஏ.பி.எஸ்., டிராக்ஷன் கன்ட்ரோல், எல்.இ.டி., லைட்டுகள், டிஜிட்டல் டிஸ்ப்ளே, ப்ளூடூத் இணைப்பு உள்ளிட்ட அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த பைக், மொத்தம் ஐந்து நிறங்களில் கிடைக்கிறது.

போட்டி: அப்பாச்சி ஆர்.டி.ஆர்., 180, ஹார்னெட் 2.0, சுசூகி ஜிக்கசர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us