ADDED : டிச 31, 2025 07:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இன்ஜின்: 220 சிசி, ஏர் கூல்டு
பவர்: 21 ஹெச்.பி.,
டார்க்: 18.5 என்.எம்.,
எடை: 160 கிலோ
கிரவுண்ட் கிளியரன்ஸ்: 165 எம்.எம்.,
டேங்க்: 12 லிட்டர்
மைலேஜ்: 35 -முதல் 40 கி.மீ.,
* பஜாஜ் 'பல்சர் 220 எப்' பைக், புதிய எல்.இ.டி.,
இண்டிகேட்டர், கிராபிக்சுடன் 1.28 லட்சம் ரூபாயில் அறிமுகம்.
டீலர்: Khibraj Auto: 95000 91592

