தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கடையாணி/பஜாஜ் 'பல்சர் என்160' 2026 புதிய 4 வால்வ் இன்ஜின், கூகுள் மேப்ஸ் வசதி

பஜாஜ் 'பல்சர் என்160' 2026 புதிய 4 வால்வ் இன்ஜின், கூகுள் மேப்ஸ் வசதி

பஜாஜ் 'பல்சர் என்160' 2026 புதிய 4 வால்வ் இன்ஜின், கூகுள் மேப்ஸ் வசதி


UPDATED : ஆக 19, 2026 08:10 AM

ADDED : ஆக 19, 2026 07:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 19, 2026 08:10 AM ADDED : ஆக 19, 2026 07:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'பஜாஜ்' நிறுவனம், 'பல்சர் என் 160' பைக்கை மேம்படுத்தி, அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக், 'என் 160 எஸ்' மற்றும் 'என் 160 எஸ்.எஸ்.,' என இரு புதிய மாடல்களில் வந்துள்ளது

இந்த 'எஸ்' மற்றும் 'எஸ்.எஸ்.,' மாடல் பைக்குகளுக்கு, புதிய 164.5 சி.சி., 4 - வால்வ், ஆயில் கூல்டு இன்ஜின் கிடைக்கிறது. பழைய பைக்கை விட, இன்ஜின் பவர் 2.5 ஹெச்.பி., அதிகம். 60 கி.மீ., வேகத்தை எட்ட, வெறும் 4.5 வினாடி எடுப்பதாக இந்நிறுவனம் கூறுகிறது. இந்த இன்ஜின் 5 - ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

Image 1610583


நான்கு ரைட் மோடுகள், புதிய கிராபிக்ஸ், 5 அங்குல டி.எப்.டி., டிஸ்ப்ளே, கூகுள் மேப்ஸ் வசதி, 37 எம்.எம்., யூ.எஸ்.டி., போர்க், 300 எம்.எம்., மற்றும் 230 எம்.எம்., டிஸ்க் பிரேக்குகள், டிராக்ஷன் கன்ட்ரோல், டூயல் சேனல் ஏ.பி.எஸ்., 14 லிட்டர் டேங்க், மேம்படுத்தப்பட்ட ஹேண்டில் பார், யூ.எஸ்.பி., சி டைப் போர்ட் ஆகியவை புதிய மாற்றங்கள் ஆகும். இந்த பைக் மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us