sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

கடையாணி

/

பென்ஸ் ஏ.எம்.ஜி., 63 ஜி.டி.,

/

பென்ஸ் ஏ.எம்.ஜி., 63 ஜி.டி.,

பென்ஸ் ஏ.எம்.ஜி., 63 ஜி.டி.,

பென்ஸ் ஏ.எம்.ஜி., 63 ஜி.டி.,


ADDED : ஜூலை 02, 2025 07:52 AM

Google News

ADDED : ஜூலை 02, 2025 07:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'மெர்சிடிஸ் பென்ஸ்' நிறுவனம், அதன் இரண்டாம் தலைமுறை 'ஏ.எம்.ஜி., - 63 ஜி.டி., சீரிஸ்' ஸ்போர்ட்ஸ் கூபே கார்களை அறிமுகம் செய்துள்ளது. இதில், 'ஜி.டி., - 63' மற்றும் 'ஜி.டி., - 63 ப்ரோ' கார்கள் உள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கு பின் இந்த மாடல் கார், உள்நாட்டு சந்தைக்கு வந்துள்ளது. இரு கார்களும், '4 - மேட்டிக்', ஆல் வீல் ட்ரைவ் அமைப்பில் வருகின்றன. 'ஜி.டி., - 63 ப்ரோ' காருக்கு மட்டும், செயல்திறன் மேம்படுத்தப்பட்டு, பெரிய பிரேக்குகள், அதிக இன்ஜின் குளிர்ச்சி, குறைந்த எடை சக்கரங்கள், பிரத்யேக டயர்கள் வழங்கப்பட்டுள்ளன. இரு கார்களுக்கும், 4 லிட்டர், வி8, ட்வின் டர்போ இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. 100 கி.மீ., வேகத்தை, வெறும் 3.1 வினாடியில் அடையும். டாப் ஸ்பீடு, 317 கி.மீ.,ராக உள்ளது.

விலை

- ஜி.டி., 63 - ரூ. 3 கோடி ஜி.டி., 63 ப்ரோ - ரூ. 3.65 கோடி



டீலர்: SUNDARAM MOTORS-BENZ - 73388 11111








      Dinamalar
      Follow us