sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/கடையாணி/சிட்ரான் பசால்ட் கிராஷ் டெஸ்டில் '4-ஸ்டார்'

சிட்ரான் பசால்ட் கிராஷ் டெஸ்டில் '4-ஸ்டார்'

சிட்ரான் பசால்ட் கிராஷ் டெஸ்டில் '4-ஸ்டார்'


ADDED : அக் 16, 2024 08:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 16, 2024 08:21 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பாரத் என்கேப் கிராஷ் டெஸ்டில் 'சிட்ரான் பசால்ட்' எஸ்.யூ.வி., கூபே கார், நான்கு ஸ்டார்களை பெற்றுள்ளது. இது,

இந்தியாவில் கிராஷ் டெஸ்ட் செய்யப்பட்ட ஐந்தாவது கார் ஆகும். டாடாவின் ஹாரியர், சப்பாரி, நெக்ஸான் இ.வி., மற்றும் பஞ்ச் ஆகிய கார்கள் ஏற்கனவே சோதனை செய்யப்பட்டுள்ளன.

இந்த கார், பெரியவர் பாதுகாப்பில், 32 க்கு 26.19 புள்ளிகளையும், குழந்தை பாதுகாப்பில், 36 க்கு 31.90 புள்ளிகளையும் பெற்றுள்ளது.

இது, யூ, பிளஸ், பிளஸ் டர்போ, மேக்ஸ் டர்போ, பிளஸ் டர்போ ஏ.டி., மற்றும் மேக்ஸ் டர்போ ஏ.டி., ஆகிய ஏழு வகையில் வந்துள்ளது. இதன் விலை 7.99 லட்சம் ரூபாய் முதல் 13.83 லட்சம் ரூபாயாக உள்ளது.

டீலர்: VTK Automobiles Citroen 73581 79213



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us