நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'ஹோண்டா', 'போக்ஸ்வேகன்' மற்றும் 'ஹூண்டாய்' கார்களுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது.
ஹோண்டாவின் 'சிட்டி', 'எலிவேட்' மற்றும் 'அமேஸ்' கார்களுக்கு 77,200 ரூபாய் வரையிலும்,
ஹூண்டாயின் 'வென்யூ', 'கிராண்ட் ஐ10 நியோஸ்' மற்றும் 'ஐ20' கார்களுக்கு 70,000 ரூபாய் வரையிலும் சலுகை வழங்கப்படுகிறது.
அதிகபட்ச சலுகை, இரண்டாம் தலைமுறை 'அமேஸ் எஸ் சி.என்.ஜி.,' காருக்கு வழங்கப்படுகிறது.
போக்ஸ்வேகன் நிறுவனத்தின் 2024 மாடல் கார்களுக்கு, 2 லட்சம் ரூபாய் வரை சலுகை வழங்கப்படுகிறது.

