தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கடையாணி/எக்ஸ்டெர் சி.என்.ஜி., டாடாவை நெருக்கும் ஹூண்டாய்

எக்ஸ்டெர் சி.என்.ஜி., டாடாவை நெருக்கும் ஹூண்டாய்

எக்ஸ்டெர் சி.என்.ஜி., டாடாவை நெருக்கும் ஹூண்டாய்


UPDATED : ஜூலை 24, 2024 11:04 AM

ADDED : ஜூலை 24, 2024 11:03 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 24, 2024 11:04 AM ADDED : ஜூலை 24, 2024 11:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஹூண்டாய் மோட்டார்' நிறுவனம், முதல் முறையாக இரு சி.என்.ஜி., டேங்குகள் கொண்ட எக்ஸ்டர் காரை அறிமுகப் படுத்தியுள்ளது. இந்த தொழில்நுட்பம் கொண்ட முதல் ஹூண்டாய் கார் இதுவே.

அதாவது, ஒரு பெரிய சி.என்.ஜி., டேங்கிற்கு பதிலாக, டாடா கார்களில் இருப்பதைப் போன்று இரு சி.என்.ஜி., டேங்குகள் இதில் உள்ளன.

இதனால், இந்த காரின் விலை 7,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து, கிராண்ட் ஐ - 10 நியாஸ் சி.என்.ஜி., மற்றும் 'ஆரா சி.என்.ஜி.,' கார்களுக்கு இந்த தொழில்நுட்பத்தை பொருத்த உள்ளது இந்நிறுவனம்.

விலை : ரூ.8.50 - ரூ.9.23 லட்சம்

டீலர் - Peeyesyem Hyundai : 98400 34240

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us