sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/கடையாணி/வாடிக்கையாளர்கள் வாய்ப்பு கொடுங்கள் நம்பிக்கையை குலைக்க மாட்டோம்: டாடா

வாடிக்கையாளர்கள் வாய்ப்பு கொடுங்கள் நம்பிக்கையை குலைக்க மாட்டோம்: டாடா

வாடிக்கையாளர்கள் வாய்ப்பு கொடுங்கள் நம்பிக்கையை குலைக்க மாட்டோம்: டாடா


ADDED : பிப் 25, 2026 07:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 25, 2026 07:31 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாடிக்கையாளர்கள் பன்ச் இ.வி.,யில் என்ன எதிர்பார்க்கலாம்?

பன்ச் இ.வி., காரின் வாயிலாக, முதல் மின்சார கார் வாங்குபவர்கள் மட்டுமல்ல, முதல் கார் வாங்குபவர்களை யும் கவர நினைக்கிறோம். வாடிக்கையாளர்கள் இ.வி., கார்களின் பிரச்னையாக கருதும் ரேஞ்ச், பேட்டரி ஆயுள், சார்ஜிங் வேகம் ஆகிய வற்றை மேம்படுத்தி, பன்ச் இ.வி.,யை அறிமுகப்படுத்தி உள்ளோம்.

உலகளவில் இ.வி., கார் விற்பனை, 3% சரிவு, எதிர்காலத்தில் இந்தியா விலும் இதே நிலை ஏற்படுமா?

உலக சந்தையை ஒப்பிடுகையில், இந்தியா வித்தியாசமானது. இங்கு மி ன்சார கார்களின் விற்பனை அதிக ரித்துள்ளது. கடந்த மாதத்தில் இதுவரை காணாத அளவில் 80,0 00த்துக்கும் அதிகமான இ.வி., கார்கள் விற்ப னை செய்யப்பட் டுள்ளன.

வாடிக்கையாளர்களின் நம்பகத் தன்மையை அதிகரிக்க, நல்ல ரேஞ்ச், வாழ்நா ள் பேட்டரி உத்தரவாதம், குறைந்த சார்ஜிங் நேரம் ஆகியவற்றை பல நிறுவனங்கள் வழங்குகின்றன. அதனால், நடப்பாண்டு, இ.வி ., கார்களின் ஆண்டாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.



தமிழக ஆலையில், உற்பத்தியாகும் டாடா கார்கள்?

தற்போது, ஜே.எல்.ஆர்., சொகுசு கார்கள் மட்டுமே அங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. புதிதாக அறிமுகமான சியரா, பஞ்ச் கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளன. அதனால், தேவையை பொறுத்து, முடிவு எடுக்கப்படும்.



டாடா - ஸ்டெலாண்டிஸ் கூட்டணி குறித்து உங்கள் கருத்து?

இரு நிறுவனங்கள் இடையில் உள்ள கூட்டணி, உற்பத்தி மற்றும் அதை சார்ந்த பகுதிகளில் மட்டுமே உள்ளது.

விற்பனைக்கு பின் சேவையால் டாடா கார்களை நிராகரிப்பவர்களுக்கு நீங்கள் சொல்ல நினைப்பது?

விற்ப னைக்கு பின் சேவையில், நா ட்டி ன் முதன்மை நிறுவனமாக இருக்க நினைக்கிறோம். நிச்சயமாக அதை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. வாடிக்கையா ளர் கள் எங்களுக்கு வாய்ப் பு கொடுங்கள். கண்டிப்பாக அவர்க ளின் நம்பிக்கையை குலைக்க மாட்டோம்.

விவேக் ஸ்ரீவத்சா, தலைமை வணிக அதிகாரி, டாடா மோட்டார்ஸ்



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us