ADDED : ஜூலை 02, 2025 07:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'டாடா மோட்டார்ஸ்' நிறுவனத்தின் 'ஹேரியர் இ.வி.,' என்ற மின்சார எஸ்.யூ.வி., கார், 21.49 லட்சம் ரூபாயில் அறிமுகமான நிலையில், அதன் முழு விலை வரம்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் ஆறு மாடல்களில் வரும் இந்த காரின் முன்பதிவு, இன்று முதல் துவங்குகிறது.