sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/கடையாணி/ஹீரோ 'இ85' பைக்குகள் அறிமுகம்

ஹீரோ 'இ85' பைக்குகள் அறிமுகம்

ஹீரோ 'இ85' பைக்குகள் அறிமுகம்

2


ADDED : ஜூன் 10, 2026 07:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 10, 2026 07:22 AM

2


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஹீ ரோ' நிறுவனம், 'இ85' என்ற 85 சதவீதம் எத்தனால் கலப்பு பெட்ரோலில் இயங்கும் 'ஸ்பிளண்டர் பிளஸ், ஹெச்.எப்., டீலக்ஸ்' ஆகிய இரு 100 சிசி பைக்குகளை அறிமுகம் செய்துள்ளது.

இந்த பைக்குகள், இ20 முதல் இ85 வரை உள்ள எத்தனால் கலப்பு பெட்ரோலில் இயங்கும் திறன் உடையவை. முதற் கட்டமாக புதுடில்லி, மஹாராஷ்டிரா பகுதிகளில் அறிமுகமாகும் இந்த பைக்குகள், ஜூலை முதல் வினியோகத்திற்கு வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த பைக்குகளில், 97.2 சிசி, ஏர் கூல்டு இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது.

இ85 பெட்ரோல் பயன்படுத்தும் வகையில் இன்ஜின் கட்டுப்பாட்டு அமைப்பு, எரிபொருள் பம்ப், உதிரிபாகங்கள், பில்டர் ஆகியவை மேம் படுத்தப்பட்டுள்ளன.

ஹெச்.எப்., - ரூ.72,792 - ஸ்பிளண்டர் - ரூ.82,710



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us