sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/கடையாணி/ஜீப் மெரீடியன் எஸ்.யூ.வி., 7 - சீட்டர், 10 அடாஸ் வசதிகள்

ஜீப் மெரீடியன் எஸ்.யூ.வி., 7 - சீட்டர், 10 அடாஸ் வசதிகள்

ஜீப் மெரீடியன் எஸ்.யூ.வி., 7 - சீட்டர், 10 அடாஸ் வசதிகள்


UPDATED : அக் 30, 2024 09:49 AM

ADDED : அக் 30, 2024 09:13 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 30, 2024 09:49 AM ADDED : அக் 30, 2024 09:13 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஜீப்' நிறுவனம், அதன் 'மெரீடியன்' எஸ்.யூ.வி., காரை புதுப்பித்து அறிமுகப்படுத்தி உள்ளது. இப்போது, 5 மற்றும் 7 - சீட்டர் வகையில் வருகிறது. இந்த காரின் ஆரம்ப விலை 6.24 லட்சம் ரூபாய் குறைந்து, 24.99 லட்சம் ரூபாயாக உள்ளது.

மொத்தம் நான்கு வகையில் வரும் இந்த காரில், முதல் முறையாக 10க்கும் மேற்பட்ட அடாஸ் பாதுகாப்பு வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கூடுதலாக, 70க்கும் அதிகமான பாதுகாப்பு அம்சங்கள், 30க்கும் மேற்பட்ட கார் இணைப்பு வசதிகள், ப்ரீ கூலிங் வசதியுடன் ரிமோட் ஸ்டார்ட் ஸ்டாப் அம்சம் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

மறுசீரமைக்கப்பட்ட முன்புற கிரில், புதிய 18 அங்குல அலாய் சக்கரங்கள், புதிய நிறத்தில் உட்புற கேபின் மற்றும் லெதர் சீட்டுகள் ஆகியவை இந்த காரில் செய்யப்பட்ட புதிய மாற்றங்கள். இதன் பூட் ஸ்பேஸ், 5 சீட்டர் காரில் 481 லிட்டரும், 7 சீட்டர் காரில் 170 லிட்டரும் வழங்கப்பட்டுள்ளது.

விபரக்குறிப்பு


இன்ஜின் 2 லிட்டர், 4 சிலிண்டர், மல்ட்டீ ஜெட், டீசல்
பவர் 170 ஹெச்.பி.,
டார்க் 350 என்.எம்.,
பூட் ஸ்பேஸ் 481 லிட்டர் 170 லிட்டர்



விலை

ரூ. 24.99 - 36.49 லட்சம்



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us