தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கடையாணி/மேக்னைட் சி.என்.ஜி.,

மேக்னைட் சி.என்.ஜி.,

மேக்னைட் சி.என்.ஜி.,


ADDED : ஜூன் 04, 2025 08:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 04, 2025 08:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

'நிஸான்' நிறுவனம், அதன் 'மேக்னைட் சி.என்.ஜி.,' எஸ்.யூ.வி., காரை அறிமுகம் செய்துள்ளது. விற்பனை மையங்களின் வாயிலாக, கூடுதலாக 75,000 ரூபாய் செலுத்தி, சி.என்.ஜி., கிட்டை பொருத்திக் கொள்ளலாம்.

இந்த சி.என்.ஜி., கிட், 1 லிட்டர், 3 சிலிண்டர், என்.ஏ., பெட்ரோல் இன்ஜின் மற்றும் 5 - ஸ்பீடு கியர்பாக்ஸில் வரும் மாடலுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதற்கு, 3 ஆண்டுகள் அல்லது ஒரு லட்சம் கி.மீ., வரை உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.

மொத்தம் ஆறு மாடல்களில் வரும் இந்த காரின் விலை, 6.89 லட்சம் முதல் 10.02 லட்சம் வரை உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us