sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/கடையாணி/ மஹிந்திரா 'எக்ஸ்.இ.வி., 9எஸ்' இ.வி., மூன்று டிஸ்ப்ளே, 16 ஸ்பீக்கர், 550 கிமீ ரேஞ்ச்

 மஹிந்திரா 'எக்ஸ்.இ.வி., 9எஸ்' இ.வி., மூன்று டிஸ்ப்ளே, 16 ஸ்பீக்கர், 550 கிமீ ரேஞ்ச்

 மஹிந்திரா 'எக்ஸ்.இ.வி., 9எஸ்' இ.வி., மூன்று டிஸ்ப்ளே, 16 ஸ்பீக்கர், 550 கிமீ ரேஞ்ச்


UPDATED : டிச 17, 2025 11:53 AM

ADDED : டிச 17, 2025 08:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 17, 2025 11:53 AM ADDED : டிச 17, 2025 08:37 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மஹிந்திரா நிறுவனம், 'எக்ஸ்.இ.வி., 9எஸ்' என்ற புதிய மின்சார எஸ்.யூ.வி., காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த கார், 'எக்ஸ்.யூ.வி 700' காரை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஏழு பேர் பயணிக்கலாம்.

மொத்தம் ஆறு மாடல்களில் வரும் இந்த கார், 59, 70, 79 கி.வாட்.ஹார்., என மூன்று பேட்டரி ஆற்றல்களில் கிடைக்கிறது. ஒரு சார்ஜில், குறைந்தபட்சம் 550 கிமீ வரை பயணிக்க முடியும். இதை, பாஸ்ட் சார்ஜர் வாயிலாக 80 சதவீதம் சார்ஜ் செய்ய, 20 நிமிடம் ஆகிறது.

Image 1509373


பிரண்ட் வீல் டிரைவ் அமைப்பில் வரும் இந்த காரில், மூன்று டிஸ்ப்ளேக்கள் கொண்ட சொகுசான டூயல் டோன் கேபின், டால்பி அட்மாஸ் வசதியுடன் 16 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், முதல் மற்றும் இரண்டாம் வரிசை வென்டிலேட்டட் சீட்டுகள், பின்புற ஸ்லைடிங், ரிக்லைன் சீட், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ஸ்மார்ட் போன் இணைப்பு வசதிகள், பேனராமிக் ஸ்கைரூஸ், அலங்கார விளக்குகள், 527 லிட்டர் பூட் ஸ்பேஸ், இரண்டாம் வரிசை பயணிகளுக்கு பிரத்தியேக டிஸ்ப்ளே உள்ளிட்ட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

பாதுகாப்புக்கு, ஏழு காற்று பைகள், அடாஸ் லெவல் 2 வசதி, 360 டிகிரி கேமரா, அனைத்து சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us