sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

கடையாணி

/

மான்ட்ரா எலக்ட்ரிக் 'சூப்பர் ஆட்டோ' ஒரு சார்ஜ், 160 கி.மீ., ரேஞ்ச்

/

மான்ட்ரா எலக்ட்ரிக் 'சூப்பர் ஆட்டோ' ஒரு சார்ஜ், 160 கி.மீ., ரேஞ்ச்

மான்ட்ரா எலக்ட்ரிக் 'சூப்பர் ஆட்டோ' ஒரு சார்ஜ், 160 கி.மீ., ரேஞ்ச்

மான்ட்ரா எலக்ட்ரிக் 'சூப்பர் ஆட்டோ' ஒரு சார்ஜ், 160 கி.மீ., ரேஞ்ச்


UPDATED : அக் 29, 2025 08:44 AM

ADDED : அக் 29, 2025 07:56 AM

Google News

UPDATED : அக் 29, 2025 08:44 AM ADDED : அக் 29, 2025 07:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'முருகப்பா' குழுமத்தின் 'மான்ட்ரா எல்க்ட்ரிக்' நிறுவனம், 'சூப்பர் ஆட்டோ' என்ற மின்சார பயணியர் ஆட்டோவை மேம்படுத்தி அறிமுகம் செய்துள்ளது. இதில், டிரைவர் உட்பட நான்கு பேர் வரை பயணிக்கலாம்.

இந்த ஆட்டோ 300 கிலோ எடையை சுமக்கும் திறன் உடையது. இது, 7.66 மற்றும் 10.6 கி.வாட்.ஹார்., என இரு லித்தியம் அயான் பேட்டரிகளில் வருகிறது. ஒரு சார்ஜில் 160 கி.மீ., வரை பயணம் மேற்கொள்ள முடியும். டாப் ஸ்பீடு 55 கி.மீ.,ராக உள்ளது. முழு சார்ஜ் செய்ய நான்கு மணி நேரம் எடுத்துக் கொள்கிறது.

Image 1487831


அதிக பிடிமானம் வழங்க ரேடியல் டயர்கள், வசதியான மற்றும் நிலையான பயணத்திற்கு மேம்படுத்தப்பட்ட சஸ்பென் ஷன்கள், எல்.இ.டி., லைட்டுகள், வாகன நிலவரத்தை தெரிந்து கொள்ள ஸ்மார்ட் போன் இணைப்பு வசதி உள்ளிட்டவை வழங்கப் படுகின்றன. இந்த ஆட்டோ, நான்கு நிறங்களில் கிடைக்கிறது.

மேலும் விபரங்களுக்கு: 81228 46864






      Dinamalar
      Follow us