தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கடையாணி/புதிய டிசையர் கார் முன்பதிவு ஆரம்பம்

புதிய டிசையர் கார் முன்பதிவு ஆரம்பம்

புதிய டிசையர் கார் முன்பதிவு ஆரம்பம்


ADDED : நவ 06, 2024 09:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 06, 2024 09:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'மாருதி சுசூகி' நிறுவனம், அதன் 6ம் தலைமுறை 'டிசையர்' செடான் காரை வரும் 11ம் தேதி அறிமுகப்படுத்த உள்ள நிலையில், அதன் முன்பதிவுகள் ஆரம்பமாகி உள்ளன.

மாருதி விற்பனை மையம் அல்லது அதன் வலைதளம் மூலம் ரூ.11,000 செலுத்தி இந்த காரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.பழைய காரை ஒப்பிடுகையில், புதுமையான தோற்றத்தில் இந்த கார் இருப்பதாகவும், ஸ்விப்ட் காரில் உள்ள பல அம்சங்கள் இதில் வருவதாகவும் கூறப்படுகிறது.

தற்போது இயங்கி வரும் அதே 'இசட் சீரிஸ்' பெட்ரோல் இன்ஜின் தான் இதிலும் பயன்படுத்தப்படுகிறது. பெட்ரோல் - சி.என்.ஜி., இன்ஜின் வகையிலும் இந்த கார் வருகிறது. இதற்கு போட்டியாக, 'ஹோண்டா அமேஸ்' கார் அதன் 3ம் தலைமுறையில் அடுத்த மாதம் அறிமுகமாக உள்ளது. 'ஹூண்டாய் ஆரா' மற்றும் 'டாடா டிகார்' ஆகிய கார்களும் இந்த காருக்கு போட்டியாக உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us