தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கடையாணி/ரெனோ 'குவிட்' 2026

ரெனோ 'குவிட்' 2026

ரெனோ 'குவிட்' 2026


ADDED : ஜூலை 08, 2026 07:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2026 07:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ரெனோ' நிறுவனம், 'குவிட்' ஹேட்ச்பேக் காரை மேம்படுத்தி, 2026 மாடலில் அறிமுகம் செய்துள்ளது. நான்கு மாடல்களில் வரும் இந்த கார், தற்போது எவல்யூஷன் மற்றும் கிளைம்பர் என இரு மாடல்களில் மட்டுமே கிடைக்கிறது.

உட்புற மற்றும் வெளிப்புற டிசைன், 8 அங்குல டச் ஸ்கிரீன், ஒயர்லெஸ் போன் இணைப்பு வசதிகள் உள்ளிட்டவை புதிய மாற்றங்கள். சி.என்.ஜி., மாடலுக்கு, அடிப்படை விலையை விட 70,450 ரூபாய் அதிகம்.1 லிட்டர், என்.ஏ., பெட்ரோல் இன்ஜின் கொண்ட இந்த காருக்கு, 5 - ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோ கியர் பாக்ஸ்களில் கிடைக்கின்றன.

இன்ஜின்- 1.0 லிட்டர், 3 சிலிண்டர், பெட்ரோல் பவர் - 69 ஹெச்.பி., டார்க - 92.5 என்.எம்.,



விலை: ரூ. 4.53 - ரூ. 5.61 லட்சம்



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us