உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : செப் 30, 2026 07:24 AM

அ நிறம் | அளவு
'டாடா மோட்டார்ஸ்' நிறுவனத்தின் 'பஞ்ச், டியாகோ இ.வி.,' மின்சார கார்களுக்கு மட்டுமே இருந்த வாடகை பேட்டரி சேவை, தற்போது 'நெக்சான், கர்வ், ஹேரியர், சியாரா' மின்சார கார்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, இந்த கார்களின் அடிப்படை விலை, 7.30 லட்சம் ரூபாய் வரை குறைந்துள்ளது.
