கிராஷ் டெஸ்ட்டில் டாடா இ.வி., கார்களே 'நம்பர் ஒன்'
கிராஷ் டெஸ்ட்டில் டாடா இ.வி., கார்களே 'நம்பர் ஒன்'
ADDED : அக் 23, 2024 09:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாரத் என்கேப் கிராஷ் டெஸ்ட்டில், டாடா நெக்ஸான், கர்வ் மற்றும் கர்வ் இ.வி., கார்கள் '5-ஸ்டார்' ரேட்டிங் பெற்றுள்ளன.
பெரியவர் மற்றும் குழந்தை பாதுகாப்பில், டாடாவின் இன்ஜின் கார்களை விட மின்சார கார்களே அதிக புள்ளிகளை பெற்றுள்ளன. இந்த சோதனையில் வழங்கப்பட்டுள்ள புள்ளிகள், நெக்ஸான், கர்வ் மற்றும் கர்வ் இ.வி., கார் அணிவகுப்பில் உள்ள அனைத்து கார்களுக்கும் பொருந்தும்.

