தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கடையாணி/'15 லட்சம்' லாரிகளை விற்று டாடா சாதனை

'15 லட்சம்' லாரிகளை விற்று டாடா சாதனை

'15 லட்சம்' லாரிகளை விற்று டாடா சாதனை


ADDED : அக் 30, 2024 09:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 30, 2024 09:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'டாடா மோட்டார்ஸ்' நிறுவனம், நாடு முழுதும் 15 லட்சம் இலகு மற்றும் நடுரக வாகனங்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

இது, 4 முதல் 19 டன் வகையிலான லாரிகள் மற்றும் டிப்பர்கள் ஆகும். குறிப்பாக, விவசாயம், இ - வணிகம், கட்டுமான மற்றும் சரக்கு போக்குவரத்து ஆகிய துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன.

இவற்றை கொண்டாடும் வகையில், எஸ்.எப்.சி., எல்.பி.டி., மற்றும் எல்.பி.கே., என்ற வெவ்வேறு கேபின் வகையில் புதிய லாரி மற்றும் டிப்பர்களை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக, முதல் முறை வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக நிதி வசதி மற்றும் 6 ஆண்டு வாகன உத்தரவாத நீட்டிப்பு வழங்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us