sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 04, 2026 ,தை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

கடையாணி

/

புதிய மாடலில் வரும் சி3 ஏர்கிராஸ், சி3

/

புதிய மாடலில் வரும் சி3 ஏர்கிராஸ், சி3

புதிய மாடலில் வரும் சி3 ஏர்கிராஸ், சி3

புதிய மாடலில் வரும் சி3 ஏர்கிராஸ், சி3


ADDED : பிப் 04, 2026 07:47 AM

Google News

ADDED : பிப் 04, 2026 07:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'சிட்ரான்' நிறுவனம், குறிப்பிட்ட மாடல் கார்களின் முன்பதிவு உறுதியான பிறகு, உற்பத்தி செய்யும் முறைக்கு மாறி வருவதாக அறிவித்துள்ளது.

முதற்கட்டமாக, சிட்ரான் 'ஏர் கிராஸ் எக்ஸ் மேக்ஸ் டர்போ 5 - சீட்டர் எம்.டி.,' 'சி3 லைவ் (ஒ)' ஆகிய இரு புதிய மாடல்கள், இம்முறையில் உற்பத்தி செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

ஏர்கிராஸ் எக்ஸ் மேக்ஸ் 5 - சீட்டர் டர்போ


7 - சீட்டர் காரை விட, இந்த மாடல் காரின் இரண்டாம் வரிசை இடவசதி, 60 எம்.எம்., அதிகமாக உள்ளது. ரிக்லைன் சீட்கள், ஆர்ம் ரெஸ்ட் மற்றும் மூன்று புதிய நிறங்களில் இது கிடைக்கிறது.

சி3 லைவ் (ஒ)


'ஸ்டாண்டர்ட் லைவ்' மாடலை விட, இதில் 10க்கும் அதிகமான அம்சங்கள் கூடுதலாக வழங்கப்படுகின்றன. 10.1 அங்குல டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, ஆண்ராய்ட் ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, பின்புற கேமரா, வீல் கவர் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இந்த மாடல் கார், கருப்பு நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது.






      Dinamalar
      Follow us