தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/கடையாணி/டொயோட்டா கேம்ரீ டிசம்பர் 11ல் அறிமுகம்

டொயோட்டா கேம்ரீ டிசம்பர் 11ல் அறிமுகம்

டொயோட்டா கேம்ரீ டிசம்பர் 11ல் அறிமுகம்


ADDED : நவ 27, 2024 08:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 27, 2024 08:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'டொயோட்டா' நிறுவனம், அதன் 9ம் தலைமுறை 'கேம்ரீ' செடான் காரை டிசம்பர் 11ம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. இம்முறை புதிய டிசைனில், கூடுதல் அம்சங்களுடன் இந்த கார் வருகிறது.

பழைய 'டி.என்.ஜி.ஏ., - கே' தளத்தில் கட்டமைக்கப்படும் இந்த காரின் வெளிப்புற தோற்றம் லெக்சஸ் காரை போன்று ஆடம்பரமாக உள்ளது. இதில், அதே 2.5 லிட்டர், ஹைபிரிட் இன்ஜின் மற்றும் 'இ - சி.வி.டி.,' ஆட்டோ கியர் பாக்ஸ் பயன்படுத்தப்படுகின்றன. இம்முறை, இந்த காரின் மைலேஜ் 6 கி.மீ., அதிகரிக்கப் பட்டு, 25 கி.மீ., வரை கிடைப்பதாக கூறப்படுகிறது. இந்த கார், பெங்களூரில் உள்ள டொயோட்டாவின் பிடாடி ஆலையில் அசெம்பிள் செய்யப்படுகிறது. இதன் விலை மற்றும் வினியோகம் குறித்த தகவல் அடுத்த மாதம் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us