தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கடையாணி/ட்ரியோ ஜோர் இ.வி., வணிக ஆட்டோ குறைந்த செலவு, அதிக லாபம்

ட்ரியோ ஜோர் இ.வி., வணிக ஆட்டோ குறைந்த செலவு, அதிக லாபம்

ட்ரியோ ஜோர் இ.வி., வணிக ஆட்டோ குறைந்த செலவு, அதிக லாபம்


ADDED : ஜூலை 17, 2024 07:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 17, 2024 07:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குறைந்த ஓட்டச் செலவு, அதிக லாபம் மற்றும் எளிதான கடைசி மைல் வினியோகத்திற்காக, மஹிந்திரா நிறுவனம் 'ட்ரியோ ஜோர்' வணிக மின்சார ஆட்டோவை உருவாக்கியுள்ளது.

ட்ரீயோ ஆல்பா டீசல் ஆட்டோவை ஒப்பிடுகையில், இதன் ஓட்டச் செலவு 1 கி.மீ.,ருக்கு 2 ரூபாயும், பராமரிப்பு செலவு 1 கி.மீ.,ருக்கு 12 காசுகளும் சேமிக்கப்படுவதாக இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆட்டோ, 550 கிலோ., எடை வரை சுமந்து செல்லும் திறன் உடையது. ஒரு சார்ஜிற்கு, 120 கி.மீ., துாரமும், 54 கி.மீ., வேகத்திலும் செல்லும்.

விலை : ரூ.3.53 லட்சம்

விபரக் குறிப்பு

பேட்டரி 7.37 கி.வாட்.ஹார்.,மோட்டார் பவர் 8 கி.வாட்.,டார்க் 42 என்.எம்.,



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us