sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

கடையாணி

/

டி.வி.எஸ்.,ன் 'ஆர்பிட்டர்' கம்மி விலை இ.வி., ஸ்கூட்டர்

/

டி.வி.எஸ்.,ன் 'ஆர்பிட்டர்' கம்மி விலை இ.வி., ஸ்கூட்டர்

டி.வி.எஸ்.,ன் 'ஆர்பிட்டர்' கம்மி விலை இ.வி., ஸ்கூட்டர்

டி.வி.எஸ்.,ன் 'ஆர்பிட்டர்' கம்மி விலை இ.வி., ஸ்கூட்டர்


UPDATED : செப் 24, 2025 08:01 AM

ADDED : செப் 24, 2025 08:00 AM

Google News

UPDATED : செப் 24, 2025 08:01 AM ADDED : செப் 24, 2025 08:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'டி .வி.எஸ்.,' நிறுவனம், 1 லட்சம் ரூபாய்க்குள் 'ஆர்பிட்டர்' என்ற மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஸ்கூட்டரில், 3.1 கி.வாட்.ஹார்., லித்தியம் அயான் பேட்டரி வழங் கப்பட்டுள்ளது. முழு சார்ஜில், 134 கி.மீ., வரை செல்லும் என இந்நிறுவனம் கூறுகிறது.

இதன் டாப் ஸ்பீடு, 69 கி.மீ.,யாக உள்ளது. பேட்டரியை முழு சார்ஜ் செய்ய 4.10 மணி நேரம் எடுக்கிறது.

'ஏத்தர் ரிஸ்டா' இ.வி., ஸ்கூட்டருக்கு போட்டியாக வரும் இந்த ஸ்கூட்டரில், 14 மற்றும் 12 அங்குல அலாய், ஸ்டீல் சக்கரங்கள், டிரம் பிரேக்குகள், எல்.இ.டி., லைட்டுகள், 34 லிட்டர் பூட் ஸ்பேஸ் உள்ளிட்டவை வருகின்றன.

Image 1473522


'ஐ - கியூப்' இ.வி., ஸ்கூட்டரை விட, வீல் பேஸ் 15 எம்.எம்., கிரவுண்ட் கிளியரன்ஸ் 8 எம்.எம்., அதிகமாக உள்ளது. சீட்டின் உயரம் 763 எம்.எம்.,மாகவும், நீளம் 845 எம்.எம்.,மாகவும் உள்ளது.

இதில், க்ரூஸ் கன்ட்ரோல், ஹில் ஹோல்டு, பார்க்கிங் அசிஸ்ட் வசதிகள் முதல் முறையாக வழங்கப்படுகின்றன.

மொத்தம் ஆறு நிறங்களில் வரும் இந்த ஸ்கூட்டரில், 5 அங்குல எல்.சி.டி., டிஸ்ப்ளே, ஸ்மார்ட் போன் இணைப்பு வசதிகள், இரு ரைட் மோடுகள், திருட்டு மற்றும் மோதல் எச்சரிக்கை, ஓ.டி.ஏ., மேம்பாடுகள், டர்ன் பை டர்ன் நேவிகேஷன் ஆகியவை உள்ளன.






      Dinamalar
      Follow us