நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'டொயோட்டா ரூமியன்' எம்.பி.வி., காரில், அடிப்படை அம்சமாக ஆறு காற்றுப் பைகள் வழங்கப்படுகின்றன.
இத்தாலியின் 'வி.எல்.எப்.,' மோட்டார்ஸ் நிறுவனத்தின் 'மாப்ஸ்டர்' ஸ்கூட்டர், 1.30 லட்சம் ரூபாயில் அறிமுகம்.
'அப்ரிலியா எஸ் 175 மோட்டோ ஜி.பி.,' எடிஷன் ஸ்கூட்டர், 1.23 லட்சம் ரூபாயில் அறிமுகம்.