UPDATED : அக் 22, 2025 08:01 AM
ADDED : அக் 22, 2025 07:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
01. 'பஜாஜ் என் - 125' பைக், மூன்று ஏ.பி.எஸ்., மோடு களுடன், புதிய வெள்ளை நிறத்தில் அறிமுகம்.
ரூ. 98,400
02. 'ஏ.எம்.டி.,' ஆட்டோ கியர் பாக்ஸில் வரும் 'நிஸான் மேக்னைட்' காருக்கு, 'சி.என்.ஜி., கிட்' வழங்கப்படுகிறது.
ரூ. 6.89 லட்சம்
03. 'ட்ரையம்ப் ஸ்பீடு ட்ரிபிள் 1200 ஆர்.எக்ஸ்.,' என்ற ஸ்ட்ரீட் பைட்டர் பைக், அறிமுகம்.
ரூ. 23.07 லட்சம்