நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'டாடா சியரா' எஸ்.யூ.வி., கார், நவம்பர் 25ம் தேதி அறிமுகம்.
'கியா கரன்ஸ் சி.என்.ஜி.,' கார், 11.77 லட்சம் ரூபாயில் அறிமுகம்.
'ட்ரையம்ப் ஸ்பீடு ட்ரிபிள் 1200 ஆர்.எக்ஸ்.,' என்ற ஸ்ட்ரீட் பைட்டர் பைக், 23.07 லட்சம் ரூபாயில் அறிமுகம்.

