நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டாடாவின் 2026 மாடல் 'ஹேரியர்' மற்றும் 'சபாரி' எஸ்.யூ.வி., கார்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
எம்.ஜி., 'ஹெக்டர்' 2026 மாடல் கார், 11.99 லட்சம் ரூபாயில் துவங்குகிறது.
கியா 'செல்டோஸ்' 2026 மாடல் கார் ஜனவரி 2ல் அறிமுகமாகிறது.

