sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/கடையாணி/'விங்கர் பிளஸ்' வேன் டாடாவின் 9 - சீட்டர் 'மினி டிராவலர்'

'விங்கர் பிளஸ்' வேன் டாடாவின் 9 - சீட்டர் 'மினி டிராவலர்'

'விங்கர் பிளஸ்' வேன் டாடாவின் 9 - சீட்டர் 'மினி டிராவலர்'


UPDATED : செப் 03, 2025 08:25 AM

ADDED : செப் 03, 2025 08:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 03, 2025 08:25 AM ADDED : செப் 03, 2025 08:24 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'டா டா மோட்டார்ஸ்' நிறுவனம், 'விங்கர் பிளஸ்' என்ற 9 - சீட்டர் வேனை மேம்படுத்தி, அறிமுகம் செய்துள்ளது. இது, ஆம்புலன்ஸ், சுற்றுலா மற்றும் இதர போக்குவரத்து வசதிகளுக்கு பயன்படுத்தப்படும் வேன் ஆகும்.

காரை போன்ற நிலையான பயணத்திற்கு, 'மோனோகாக் சேசிஸ்', அகலமான கேபின், பயணிகள் கால் வைப்பதற்கு போதுமான இடம், தனித்தனி ஏசி., வென்ட்டுகள் மற்றும் சார்ஜிங் வசதி, ரிக்லைன் சீட்கள், அதிக பூட் ஸ்பேஸ், பவர் ஸ்டீயரிங் உள்ளிட்டவை இதன் சிறப்பம்சங்கள்.

இதில், பழைய 'சபாரி, ஆரியா' உள்ளிட்ட கார்களில் வரும் அதே, 2.2 லிட்டர், 4 - சிலிண்டர், 'டிகர்', டீசல் இன்ஜின் வழங்கப்படுகிறது. குறைவான எரிவாயு செலவு, அதிக லாபம், நம்பகமான இன்ஜினுடன் இந்த வேன் உருவாக்கப்பட்டுள்ளதாக இந்நிறுவனம் கூறுகிறது.

Image 1464297


டாடா 'பிளீட் எட்ஜ்' என்ற வாகன இணைப்பு வசதி, ஆண்டு பராமரிப்பு உத்தரவாதம், 24 மணி நேரம் வாகன செயலிழப்பு உதவி உள்ளிட்ட சேவைகளும் வழங்கப் படுகின்றன. பாதுகாப்பை பொறுத்த வரை, முன்புற டிஸ்க் பிரேக்குகள், ஏ.பி.எஸ்., பின்புற கேமரா, காற்று அழுத்தம் கண்காணிப்பு அமைப்பு உள்ளிட்டவை கிடைக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us