தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கனவு இல்லம்/செய்திகள்/ வீட்டுக்கு காப்பீடு எவ்வளவு அவசியம்?

வீட்டுக்கு காப்பீடு எவ்வளவு அவசியம்?

வீட்டுக்கு காப்பீடு எவ்வளவு அவசியம்?


ADDED : மார் 30, 2024 12:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 30, 2024 12:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாம் புதியதாக கட்டும் வீட்டில், தீ, திருட்டு, இயற்கை பேரழிவுகள் போன்ற ஆபத்துகள் ஏற்பட்டாலும், நமக்கு பாதுகாப்பு அளிப்பதுதான், வீட்டுக்கான காப்பீடாகும்.

இது நமக்கு மிகுந்த மன அமைதியையும், மன உறுதியை அளிக்கும். நம் வீட்டில் ஏற்படும் பாதிப்பால், நமக்கு அறிமுகமில்லாத மூன்றாம் தரப்பினருக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கும் பயனளிக்கும்.

இது, நிதி தாக்கத்தை குறைப்பதோடு, குறிப்பிடத்தக்க செலவுகளையும் தவிர்க்கிறது. சொத்துக் காப்பீட்டு பிரீமியங்களுக்கு, கேஷ்பேக் கிரெடிட் கார்டுகளை கூட பயன்படுத்தலாம்.

இந்த வகை காப்பீடுகளுக்கு, வீட்டுக்கடன் வழங்கும் பெரும்பாலான வங்கிகள் மற்றும் முன்னணி காப்பீட்டு நிறுவனங்கள், வீடுகளுக்கான இன்சூரன்ஸ் திட்டங்களை செயல்படுத்துகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us