தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/இந்தியா -புருனே இடையே 3 புதிய ஒப்பந்தங்கள்

இந்தியா -புருனே இடையே 3 புதிய ஒப்பந்தங்கள்

இந்தியா -புருனே இடையே 3 புதிய ஒப்பந்தங்கள்


PUBLISHED ON : பிப் 08, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 08, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிப். 3 - புருனே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி. அப்போது, அந்நாட்டு அரசர் சுல்தான் ஹஸனால் போல்கியாவை சந்தித்தார். அப்போது இந்தியா - புருனே இடையே பாதுகாப்பு, சுகாதாரம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை விவகாரங்கள் தொடர்பாக மூன்று புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us