sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/மதுக்கடையை மூட 94 சதவிகித வாக்குகள்

மதுக்கடையை மூட 94 சதவிகித வாக்குகள்

மதுக்கடையை மூட 94 சதவிகித வாக்குகள்


PUBLISHED ON : ஏப் 04, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 04, 2016


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தில் கச்சபலி என்ற கிராமம் உள்ளது. இங்கு மாவட்ட நிர்வாகம் மதுக்கடை ஒன்றை நடத்தி வந்தது. இந்தக் கிராமத்துப் பெண்கள், சென்ற குடியரசு தினத்தன்று நடந்த கிராம சபைக் கூட்டத்தில் 'மதுக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும்' என்று தீர்மானம் கொண்டு வந்தார்கள். அந்தத் தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர், மதுக்கடை வேண்டுமா, வேண்டாமா என்பதை உறுதி செய்யப் பொது வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டார். கடந்த 29ஆம் தேதி நடந்த வாக்கெடுப்பில் மதுக்கடை கூடாது என 94 சதவிகித வாக்குகள் பதிவாயின.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us