உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 28, 2019

அ நிறம் | அளவு
'எளிதாகத் தொழில் புரிவதற்கான நாடுகள்' எனும் பட்டியலுக்கு 190 நாடுகளை ஆய்வு செய்து, அறிக்கை தயாரித்து வெளியிடுகிறது உலக வங்கி. சமீபத்தில் அது வெளியிட்ட பட்டியலில், இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த ஆண்டு 77வது இடத்தில் இருந்த இந்தியா, 14 இடங்கள் முன்னேறி, தற்போது 63வது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் மூலம் தொழில் வர்த்தகத்திற்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
