தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வானில் பாயக் காத்திருக்கும் தனியார் சீன ராக்கெட்

வானில் பாயக் காத்திருக்கும் தனியார் சீன ராக்கெட்

வானில் பாயக் காத்திருக்கும் தனியார் சீன ராக்கெட்


PUBLISHED ON : செப் 03, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 03, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இசட்க்யூ - 1(ZQ -1) எனும் ராக்கெட்டை பெய்ஜிங்கைச் சேர்ந்த, லேண்ட்ஸ்பேஸ் (Landspace) எனும் தனியார் நிறுவனம் தயாரித்துள்ளது. சீனாவின் ஜிகுவான் (Jiuquan) விண்வெளி ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படக் காத்திருக்கிறது இந்த ராக்கெட். இந்த ராக்கெட்டில் இணைத்து ஏவப்படும் சிறிய விண்கலம், அங்குள்ள சில தனியார் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பிற்குப் பயன்படும் என்றும், 2 ஆண்டுகள் விண்ணில் சுற்றும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, இசட்க்யூ - 2(ZQ - 2) எனும் ராக்கெட், 2020இல் விண்ணில் ஏவப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. லேண்ட்ஸ்பேஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து, ஐம்பதிற்கும் மேற்பட்ட தனியார் சீன நிறுவனங்கள் ராக்கெட்டுகளை ஏவும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us