
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புத்திசாலி விலங்கான டால்ஃபின் மற்றும் திமிலங்கத்தைப் பயிற்சியளித்து உளவு பார்க்க வைக்கும் வழக்கம் ராணுவத்தில் உண்டு. இந்நிலையில், நார்வே கடற்கரையில், மீனவர் ஒருவருடன் டால்ஃபின் நட்பாக முயன்றது. அதனைச் சோதித்ததில், கழுத்துப்பட்டையில் “ரஷ்யாவின் உபகரணம்” என்று எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து, ரஷ்யா நார்வேயை உளவுபார்க்க டால்ஃபினைப் பயன்படுத்தியதா என்று சந்தேகம் எழுந்துள்ளது.

