தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பிரதமருக்கு மெழுகு சிலை

பிரதமருக்கு மெழுகு சிலை

பிரதமருக்கு மெழுகு சிலை


PUBLISHED ON : மார் 21, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 21, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சுற்றுலா செல்கிறவர்கள் பார்க்க விரும்பும் இடங்களில் லண்டன், 'மேடம் துசாட்ஸ்' அருங்காட்சியகமும் ஒன்று. உலகப் புகழ்பெற்ற இந்த அருங்காட்சியகத்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், தென் ஆப்பிரிக்க புரட்சியாளர் நெல்சன் மண்டேலா உள்ளிட்ட பல உலக தலைவர்களின் சிலைகள் இருக்கின்றன. இப்போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இடம் பெறப்போகிறார். சிங்கப்பூர், ஹாங்காங், பாங்காக் உள்ளிட்ட நகரங்களில் அமைந்துள்ள இதன் கிளைகளிலும் மோடியின் சிலை இடம் பெறும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us