PUBLISHED ON : மே 19, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1) ஜோக் அருவி கர்நாடக மாநிலத்தில் உள்ளது.
________
2) இஸ்ரேல் நாடு மத்தியத் தரைக் கடல் கரையில் அமைந்துள்ளது.
________
3) கிளிமஞ்சாரோ எரிமலை எகிப்தில் உள்ளது.
________
4) சனியின் துணைக்கோளான டைட்டனின் வளிமண்டலம் 90 சதவீதம் ஆக்சிஜன் வாயுவால் ஆனது.
________
5) இந்தியாவின் மிகப் பழைய மலைத்தொடர் ஆரவல்லி.
________
விடைகள்:
1. மெய்
2) மெய்
3) பொய். இது தான்சானியாவில் உள்ளது
4) பொய். 90 சதவீதம் நைட்ரஜன் வாயுவால் ஆனது
5) மெய்