sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

புவியைப் பற்றி: மெய்யா பொய்யா?

/

புவியைப் பற்றி: மெய்யா பொய்யா?

புவியைப் பற்றி: மெய்யா பொய்யா?

புவியைப் பற்றி: மெய்யா பொய்யா?


PUBLISHED ON : மே 26, 2025

Google News

PUBLISHED ON : மே 26, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

1) சூரியனில் நைட்ரஜன், ஆர்கான் ஆகிய வாயுக்கள் தான் அதிகம் இருக்கின்றன.________

2) பூமியின் கருவத்தில் இரும்பு, நிக்கல் ஆகியவை நிறைந்துள்ளன. ________

3) இந்தியாவில் பரப்பளவில் மிகப்பெரிய மாநிலம் உத்தரப்பிரதேசம். ________

4) எரிமலை குழம்புகளால் உருவான அறுகோண வடிவங்களை உடைய 'தி ஜெயன்ட் காஸ்வே' எனும் இயற்கை அமைப்பு வட அயர்லாந்தில் உள்ளது. ________

5) குறுங்கோள் பென்னு செப்டம்பர் 11, 1899 அன்று கண்டுபிடிக்கப்பட்டது. ________

விடைகள்:

1) பொய். ஹைட்ரஜன், ஹீலியம் ஆகிய வாயுக்கள் தான் அதிகம் உள்ளன.

2) மெய்.

3) பொய். உத்தரப்பிரதேசத்தை விட ராஜஸ்தான் பெரியது.

4) மெய்.

5) பொய். செப்டம்பர் 11, 1999 அன்று கண்டுபிடிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us