sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

புவியைப் பற்றி: மெய்யா? பொய்யா?

/

புவியைப் பற்றி: மெய்யா? பொய்யா?

புவியைப் பற்றி: மெய்யா? பொய்யா?

புவியைப் பற்றி: மெய்யா? பொய்யா?


PUBLISHED ON : ஜூன் 02, 2025

Google News

PUBLISHED ON : ஜூன் 02, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

1) வியாழன் கோளின் ஒரு நாள் என்பது 23 மணி நேரம்.

___________

2) தமிழ்நாட்டின் கடற்கரை நீளம் 1,076 கி.மீ.

___________

3) ஷையத்ரி என்பது ஆரவல்லி மலைகளைக் குறிக்கும்.

___________

4) தக்காண பீட பூமியின் பரப்பளவு 5,00,000 சதுர கி.மீ.

___________

5) ரோகிணி நட்சத்திரம் சூரியனை விடப் பெரியது.

___________

விடைகள்:

1) பொய். வெறும் 9.9 மணி நேரம் மட்டுமே.

2) மெய்

3) பொய். மேற்குத் தொடர்ச்சி மலைகளைக் குறிக்கும்.

4) மெய்

5) மெய்






      Dinamalar
      Follow us