தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/களத்தில் கணக்க: என்ன எண் அது?

களத்தில் கணக்க: என்ன எண் அது?

களத்தில் கணக்க: என்ன எண் அது?


PUBLISHED ON : ஆக 28, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 28, 2023


Follow on Google
அ நிறம் | அளவு

ஒரு சிறுவன் ஆழ்ந்த கணித சிந்தனையில் ஈடுபடுகிறான்.



ஓர் எண்ணை நினைத்துக் கொண்டு, அதை, 5ஆல் வகுத்து; வந்த விடையை '4' உடன் பெருக்கி; அதோடு, 3ஐக் கூட்டி; பின், 2ஆல் கழிக்கிறான். அவனுக்கு '29' என்ற விடை கிடைக்கிறது.



எனில், சிறுவன் நினைத்த, அந்த எண் என்ன?







விடை: 35



விளக்கம்: சிறுவன் நினைத்த எண்ணை x என்க.



கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி,



x 4 + 3 - 2 = 29



x 4 + 1 = 29



x 4 = 29 - 1



x 4 = 28



x = 28 x



x = 35



எனவே, சிறுவன் சிந்தனையில் உதித்த எண் '35'.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us