sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/ஆர்க்டிக் கடற்பகுதியில் ஒலி இடம் பெயரும் உயிரினங்கள்

ஆர்க்டிக் கடற்பகுதியில் ஒலி இடம் பெயரும் உயிரினங்கள்

ஆர்க்டிக் கடற்பகுதியில் ஒலி இடம் பெயரும் உயிரினங்கள்


PUBLISHED ON : நவ 07, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 07, 2016


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஆர்க்டிக் கடல் பகுதியில், மர்மமான ஒலி எழும்புகிறது. இதனால், கடல்வாழ் உயிரினங்கள் அந்த பகுதியை விட்டு, வெளியேறி வருகின்றன. கனடாவில் உள்ள நுனாவுட் மாகாணத்தில், ஃபூயிரி மற்றும் ஹெக்லா ஜலசந்தி உள்ளது. அது, கடல்வாழ் உயிரினங்கள் நிறைந்துள்ள பகுதி. இங்கு, கடந்த சில மாதங்களாக, வினோத ரீங்கார ஒலி எழுகிறது. இதனால், பெரிய வாய் உள்ள திமிங்கலம், நீர் நாய் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளன.

கடலில் வேட்டையாடுவதைத் தடுக்க, சில சுற்றுச்சூழல் அமைப்புகளே, ஒலி எழுப்பும் அமைப்பை ஏற்படுத்தி உள்ளதாக, உள்ளூர் வேட்டைக்காரர்கள் தெரிவித்துள்ளனர். கனடா நாட்டு ராணுவ விமானங்கள், அப்பகுதியில் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. எனினும், அந்த ஒலிக்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us