தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/அத்வானி சாம்பியன்

அத்வானி சாம்பியன்

அத்வானி சாம்பியன்


PUBLISHED ON : மே 30, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 30, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அபுதாபியில், ஆசிய '6 - ரெட்' ஸ்னூக்கர் (தனிநபர்) சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதன் ஃபைனலில் இந்தியாவின் பங்கஜ் அத்வானி, மலேசியாவின் கீன் ஹூவை வீழ்த்தினார். இதன் மூலம், உலக மற்றும் கண்டங்களுக்கு இடையிலான '6 - ரெட்' சாம்பியன்ஷிப்பில் அடுத்தடுத்து பட்டம் வென்ற முதல் வீரர் என்ற புதிய வரலாறு படைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us