PUBLISHED ON : மார் 09, 2026
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இங்கு உணவு, தொழில்துறையில் பயன்படுத்தப்படும் செயற்கை நிறமூட்டிகள் (Synthetic Food Colours) கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை அவற்றில் உள்ள வேதிப் பொருள்களோடு சரியாகப் பொருத்துங்கள்.
1. டார்ட்ராசின் (Tartrazine) - அ) டிரைபெனைல் மீத்தேன் (Triphenylmethane)
2. சன்செட் யெல்லோ (Sunset Yellow) - ஆ) சாந்தீன் வகை (Xanthene)
3. எரித்ரோசின் (Erythrosine) - இ) பைரசோலோன் அசோ (Pyrazolone azo)
4. பிரில்லியன்ட் புளூ (Brilliant Blue) - ஈ) இண்டிகோய்ட் (Indigoid)
5. இண்டிகோ கார்மைன் (Indigo Carmine) - உ) மோனோ அசோ (Monoazo)
விடைகள்: 1. இ 2. உ 3. ஆ 4. அ 5. ஈ

