தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/புற்றுநோய் பறவைக்கு செயற்கை அலகு

புற்றுநோய் பறவைக்கு செயற்கை அலகு

புற்றுநோய் பறவைக்கு செயற்கை அலகு


PUBLISHED ON : அக் 08, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 08, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிங்கப்பூரில் உள்ள ஜுராங்க் பறவைகள் பூங்காவில் (Jurong Bird Park) உள்ள ஜேரி என்ற ஹார்ன்பில் வகைப் பறவை ஒன்றுக்கு, அலகில் புற்றுநோய்க் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. அறுவைச் சிகிச்சையின் மூலம் அக்கட்டி அகற்றப்பட்டதுடன், அக்குறையை அப்பறவை உணராதிருக்க முப்பரிணாம (3D) செயற்கை அலகும் பொருத்தபட்டது. இந்த முப்பரிமாண அலகிற்கு வண்ணம் பூச, அதன் வாலில் உள்ள மஞ்சள் நிறமியையே மருத்துவர்கள் பயன்படுத்தியுள்ளனர். பற்களை ஒட்டப் பயன்படும் பசையைக் கொண்டு அந்த அலகினை ஜேரியின் வாய்ப் பகுதியில் ஒட்ட வைத்துள்ளனர். புதிய அலகு உருவாகும் வரை இந்தச் செயற்கை அலகு ஜேரியை அலங்கரிக்கும். இந்த பல வண்ண நாரை (Great pied hornbills) அருகிவரும் உயிரினங்களின் பட்டியலில் உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us