உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 26, 2019

அ நிறம் | அளவு
பூமி விரைவில் சிறுகோளைச் சந்திக்க இருக்கிறது. ஆகஸ்ட் 26, 2019 அன்றுதான், 2016 பி.டி.1 பூமிக்கு அருகில் வரப்போகிறது. அய்யோ! சிறுகோளா என்று நீங்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். 2016 பி.டி.1 என்ற சிறுகோள் பூமியைத் தாக்காது. அதனால் பூமியில் வாழும் மக்களும் பாதுகாப்பாக இருப்பார்கள்.
சிறுகோள்கள் என்பது சூரியனைச் சுற்றிவரும் சிறிய, பாறைப் பொருட்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். விண்வெளிப் பாறைகள் (சிறுகோள்கள்) அவற்றைப் பாதிக்கும் ஈர்ப்பு சக்தியால் பூமியை நோக்கி வருகின்றன. சமீபகாலங்களில், 2019 OK, 2019 OD, 2015 HM10, 2019 OE, 2019 NN3, 2019 MB4, 2019 MT2, 2006 QV89, 2016 NO56M, RF12 மற்றும் பல பிரமாண்டமான சிறுகோள்கள் பூமியை நோக்கி வந்தன; ஆனால் அதிர்ஷ்டவசமாக பூமியைத் தாக்கவில்லை.
தகவல்: newsnation.in
