உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஏப் 18, 2016

அ நிறம் | அளவு
இரவு நேரத்தில் எதிரே வரும் வாகனங்களின் வெளிச்சத்திற்கு ஏற்ப, தானாகவே வெளிச்சத்தைக் குறைக்கவும், அதிகரிக்கவும் கூடிய தானியங்கி முகப்பு விளக்கை திண்டுக்கல் ஆர்.வி.எஸ். பொறியியல் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். சென்சார் கருவிகளின் உதவியுடன் இது செயல்படுகிறது. இது தவிர, சோலார் ட்ரெட்மில் சைக்கிளையும் இந்தக் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த சைக்கிள் சூரிய சக்தியில் இயங்கும். சாதாரண ட்ரெட்மில்லை வீட்டில் மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால், இந்த புதிய கண்டுபிடிப்பான சோலார் சைக்கிளை வெளியிடங்களுக்கும் எடுத்துச் செல்லலாம்.
