sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 15, 2026 ,தை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பட்டம்

/

அழகு ஆங்கிலம்: எதில் சிறந்தவர் எவர்?

/

அழகு ஆங்கிலம்: எதில் சிறந்தவர் எவர்?

அழகு ஆங்கிலம்: எதில் சிறந்தவர் எவர்?

அழகு ஆங்கிலம்: எதில் சிறந்தவர் எவர்?


PUBLISHED ON : ஜன 12, 2026

Google News

PUBLISHED ON : ஜன 12, 2026


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆங்கில மொழியின் ஒவ்வொரு பிரிவில் ஒவ்வொருவர் நிபுணராக இருக்கக்கூடும். ஒருவர் இலக்கணத்தில் சிறந்து விளங்கலாம். இன்னொருவர் உச்சரிப்பில் வல்லவராக இருக்கலாம். இப்படிப்பட்டவர்களுக்கு முறையே அது அதற்கான பெயர் உண்டு.

எதில் சிறந்தவர், என்ன பெயர் என, இரண்டு பட்டியல்கள் இங்கே உள்ளன. ஆனால் நேருக்கு நேராக இல்லாமல் வரிசை மாற்றித் தரப்பட்டுள்ளன. அவற்றைப் பொருத்துவது உங்கள் வேலை.

Spelling - Orator

Pronunciation - Semanticist

Grammar - Philologist

Meaning - Grammarian

Word origin - Phonetician

Language history - Etymologist

Public speaking - Orthographer



விடைகள்:


Spelling - Orthographer

Pronunciation - Phonetician

Grammar - Grammarian

Meaning - Semanticist

Word origin - Etymologist

Language history - Philologist

Public speaking - Orator






      Dinamalar
      Follow us