sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

சிறந்த சிறுவர் புத்தகங்கள்

/

சிறந்த சிறுவர் புத்தகங்கள்

சிறந்த சிறுவர் புத்தகங்கள்

சிறந்த சிறுவர் புத்தகங்கள்


PUBLISHED ON : ஏப் 23, 2018

Google News

PUBLISHED ON : ஏப் 23, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கலிவரின் பயணங்கள் (Gulliver's Travels) - ஜோனதான் ஸ்விஃப்ட்

கடல் பயணத்தின் மீது ஆர்வம் கொண்டவனின் கதை. ஒவ்வொரு பயணத்தின்போதும் சந்திக்கும் ஆபத்துகள், செல்லும் புதிய தீவுகள், விநோத மனிதர்கள் போன்ற அனுபவங்களை உள்ளடக்கிய நாவல்.

ஆலிஸின் அற்புத உலகம் (Alice in Wonderland) - லூயிஸ் கரோல் (Lewis Caroll)

முயல் குகைக்குள் விழுந்து அங்கு ஒரு அற்புத உலகத்தைக் காணும் 'ஆலிஸ்' என்ற சிறுமியின் கதை.

குட்டி இளவரசன் (The Little Prince) - அந்துவான் து செந்த்-எக்சுபெரி (Antoine de Saint -Exupery)

ஓவியனாக விரும்பி, விமான ஓட்டியாக ஆன ஒருவனின் கதை. சுயசரிதை போல சொல்லப்பட்டிருக்கும் கதை.






      Dinamalar
      Follow us