தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/உயிர்ச்சூழல்: எந்த வாசனைப் பொருள்?

உயிர்ச்சூழல்: எந்த வாசனைப் பொருள்?

உயிர்ச்சூழல்: எந்த வாசனைப் பொருள்?


PUBLISHED ON : ஜூன் 08, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 08, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இங்கு கொடுக்கப்பட்டுள்ள விலங்குகளையும், அவற்றிடம் இருந்து பெறப்படும் புகழ்பெற்ற வாசனைப் பொருள்களையும் சரியாகப் பொருத்துங்கள்

1. கஸ்தூரி மான் (Musk Deer) - அ) காஸ்டோரியம் (Castoreum)

2. புனுகுப் பூனை (Civet Cat) - ஆ) கோரோசனை (Gorochana / Bezoar)

3. ஸ்பெர்ம் திமிங்கிலம் (Sperm Whale) - இ) புனுகு (Civet)

4. நீர்நாய் (Beaver) - ஈ) கஸ்தூரி (Musk)

5. பசு (Cow) - உ.) அம்பர் (Ambergris)

விடை: 1. ஈ, 2. இ, 3. உ, 4. அ, 5. ஆ

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us